tuticorin முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மறைவு நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 முன்னாள் திமுக அமைச்சரும், அதிமுக மாநில மீனவர் அணி இணைச் செயலாளருமான ஜெனிபர் சந்திரன் செவ்வாயன்று காலமானார்.